மாற்றுத் திறனாளிகள் நிலையான அபிவிருத்தி அடைந்து தற்சார்பு பொருளாதாரத்தில் வாழ நீங்களும் உதவலாம். தொடர்புக்கு WE CAN @ 077 6576 807 | wecancj@gmail.com
விற்பனைக்காக விளக்குமாறுகள் தயாரிப்பு
மொத்தமாகக் கொள்வனவு செய்ய - 0777 156 115
சக்தி TV/News First TV
எமது மாற்றுத் திறனாளிகள் தோட்டச் செய்கை பற்றி சக்தி TV/News First TVயின் செய்தித் தொகுப்பு
மாற்றுத் திறனாளிகள் வளாகம் கலந்துரையாடல்
வாழ்வாதார மற்றும் கல்விசார் உதவிகள்
அருட்தந்தை அன்புராசா அடிகளார் அவரது நண்பரின் ஆதரவுடன் வழங்கிய வாழ்வாதார மற்றும் கல்விசார் ஊக்குவிப்பு உதவிகள்.